மாயோன் மகாசக்தியாக மலரில் இருக்கும் மணம்போல் நம் மனதில் மணம் வீசிக்கொண்டிருக்கிறான். ஆயிரம்முறை பொருத்தங்கள் பார்த்தாலும் அவரவரின் மனப்பொருத்தமே நிறைவில் மகத்தான பொருத்தமாகும்
இறைவன் அருளால் இருமனம் இணைய நல்லொரு வழிகாட்டும் நம்பிக்கை ஸ்தாபனம் "திரிவேணி திருமண தகவல் நிலையம்"
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது.